ஐபிஎல் ஏலத்தில் ரூ. 4.80 கோடி வாங்கப்பட்ட 17 வயது இளம் வீரர்!

நேற்று ஜெய்ப்பூரில் 2019 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைப்பெற்றது.

இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி,  பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட பிரப் சிம்ரன் சிங் (17) என்ற இளம் வீரரை, ரூ. 4.80 கோடி ஏலம் எடுத்தது.

விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரரானஇவர்,  18 வயதுக்குட்பட்ட இந்திய அணியில்  விளையாடி வருகிறார்.

கடந்த வாரம் கூட இலங்கை அணிக்கு எதிரான ACC Emerging அணிகள் ஆசிய கிண்ண போட்டியில் சிம்ரன் சிங் பிரமாதமாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]