ஐனாதிபதியுடன் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலந்துரையாடல்

ஜனாபதியுடன் பிரதமர் மற்றும் கபினட் அமைச்சர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுவருகின்றனர். நல்லாட்சி அரசை தொடர்வதா? இல்லையா? என கலந்துரையாடப்பட்டு வருகிறது.