ஐசிசியின் ஊழல் ஒழிப்பு அலுவலகம் இலங்கையில்…

ஐசிசி ஊழல் ஒழிப்பு பிரிவின் முழு நேர அலுவலகமொன்றை இலங்கையில் அமைக்க ஐசிசி தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் துறையின் ஊழல் , மோசடி தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த அலுவலம் அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அண்மையில் ஐசிசியின் ஊழல் ஒழிப்பு பிரிவு அறிக்கையொன்றை கையளித்திருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]