ஐக்கிய தேசியக் கட்சி யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்

ஐக்கிய தேசியக் கட்சி யாழ் சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர்

யாழ் சாவகச்சேரி

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி யாழ் மாவட்ட அமைப்பாளர்,வேட்பாளர்கள் ஆகியோர் இன்று காலை யாழ் மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அலுவலரிடம் தங்கள் வேட்புமனுவை கையளித்தனர்.

யாழ் சாவகச்சேரியாழ் சாவகச்சேரியாழ் சாவகச்சேரியாழ் சாவகச்சேரி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]