ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் SLMC போட்டி- ஹக்கீம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன்

 

 

 

 

 

 

 

 

 

 

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதிலும் ஒரு சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.