முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் காலமானார்

A.H.M. Azwer

முன்னாள் அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் 80 வயதில் காலமானார்.

அரசியலில் தொடங்குவதற்கு முன்பு திரு.அஸ்வர் பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர் ஆவார்.

1950 ல் லங்கா சமசமாஜக் கட்சியில் உறுப்பினராகவும், 1955 ல் ஐ.தே.க உறுப்பினராகவும், பின்னர் 2008 ல் ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினராகவும் தெரிவானார் .

1989 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினராக அவர் பதவி ஏற்றார்.