ஏ.ஆர்.ரஹ்மானுக்கு Youtube தளம் கொடுத்த பரிசு- அது என்ன தெரியுமா??

மெர்சல், சர்கார் என தொடர்ந்து விஜய்யின் படங்களுக்கு இசையமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அட்லீ இயக்கத்தில் மீண்டும் , விஜய் 63 படத்தில் அவர் ஸ்பெஷல் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆஸ்கர் விருது வென்ற அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். அவரின் படைப்புகளை மிகவும் ரசிக்கிறார்கள். அதற்காக காத்திருக்கிறார்கள்.

இணையதளத்தில் Youtube ல் அவருக்கென ஒரு தனி பக்கம் இருக்கிறது. அதை பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்நிலையில் அதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்காக Youtube தளம் அவருக்கு தங்க பரிசு கொடுத்து வாழ்த்தியுள்ளது.

 ஏ.ஆர்.ரஹ்மானுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]