ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்கு முயற்சியா???

ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்கு முயற்சியா???

இன்றைய தினம் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு அவர் இல்லாததால் அவர் பற்றி பொலிஸார் விசாரித்துவிட்டு சென்றதாக சன் பிச்சர்ஸ் நிறுவனமானது தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சர்கார் திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளின் முன்பாக அண்ணா திராவிட முன்னேற்ற கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், திரையரங்கில் வைக்கப்பட்ட கட்அவுட்களையும் கிழித்தெறிந்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]