ஏற்றுமதி வருமானம் 15 சதவீதத்தால் அதிகரிப்பு

ஏற்றுமதி வருமானம்

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் 15.5% சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதிக்கான GSP+ வரிச்சலுகை மீளப்பெறப்பட்டமையே இதற்குக் காரணம் என்றும் இதன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் ஏற்றுமதி வருமானம் ஆயிரம் மில்லியனாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வரிச்சலுகை மூலம் ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பாவுக்கான ஆடை ஏற்றுமதி 10% சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]