ஏன் அமலாபால்? உங்களுக்கு என்ன ஆச்சு?

ஏன் அமலாபால்? உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இந்த முடிவு? சினிமாவில் வந்தாலே கிசுகிசு அதிகமாகவே வெளிவரும். அவர்களை சுத்தி இருப்பவர்களாலேயே இவ்வித வதந்திகள் பரவுகிறது.

அமலாபால் திருட்டுப்பயலே – 2ம் பாகத்தில் நடித்துவருகிறார். இதில் பிரசன்னா, பாபிசிம்ஹா கதாநாயகன்களாக நடிக்கின்றனர்.

ஏன் அமலாபால்
amalapaul

இயக்குனர் அமலாபாலைப் பற்றி கூறியதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் மலைப்பிரதேசத்தில் படமாகப்பட்டு வருகிறது. இந்த பிரதேசத்திலோ செல்போன் சிக்னல் சரிவரக் கிடைக்காது.

ஏன் அமலாபால்
amalapaul

மேலும் அவர்கூறியதாவது படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த வேளையில் அமலாவின் தந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகச் செய்தி வந்தது. அவரோ எங்களுக்குச் சொல்லாமல் ஊருக்குப் போகத் திட்டமிட்டார்.

ஏன் அமலாபால்
amalapaul

அவர் எங்களிடம் டவர் கிடைக்கும் இடத்திற்கு போய் அம்மாவுடன் போன் கதைத்துவிட்டு வருகிறேன் என்றார். நானும் சரி என்று சொன்னேன். உடனே அவர் தன் உதவியாளருடன் படகில்ச் செல்வதற்குத் தயாராகிவிட்டனர். நாங்களோ ஷாக் ஆகிட்டோம். பின் அவர் தாயுடன் பேசினார். அவரின் தாய் அமலாபாலைப் பார்ப்பதற்காகவே இவ்வாறு பொய் மெசேஜ் அனுப்பியது தெரிய வந்தது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]