ஏகபோக நீக்கமே எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஏகபோகம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளமையே எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]