எவ்விதமான சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க மாட்டேன் – ஜனாதிபதியின் ஊடக அறிவிப்பு

பாராளுமன்றத்தின் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு எவ்விதமான சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனை தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]