எவ்வளவு பணம் கொடுத்தாலும், இந்த நடிகருடன் நடிக்கமாட்டேன்

மலையாளத் திரையுலகத்திலிருந்து வந்து புகழ் பெற்ற நடிகைக்கு தற்போது பல பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளதாம். நடிகை தெளிவாக கதையம் உள்ள படங்களையே தேர்வு செய்கிறாராம்.
அவர் ஒவ்வொரு அடியையும் கவனமாகவும் பார்த்து வைக்கிறாராம். இப்போது மார்க்கெட்டில் இருக்கும் இளம் நாயகனின் புதிய பட வாய்ப்பையே துணிச்சலுடன் வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். அதிக பணம் கூட தருகிறோம் என்று கூறியும் நடிகை மறுத்து விட்டாராம்.
ஓவர் ஹெட்வேய்ட் உடம்புக்கு ஆகாதுமா என புலம்பும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.