எழுக தமிழ் ஒத்திவைப்பு

தமிழ் மக்கள் பேரவையால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எழுகதமிழ் நிகழ்வு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.