எருமை சாணி புகழ் ஹரிஜா

எருமை சாணி புகழ் ஹரிஜா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

எருமை சாணி புகழ் ஹரிஜா

“கிளாப் போர்ட்” என்ற புதிய புரொடக்ஷன் தயாரிப்பில் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” என்ற திரைப்படம் உருவாகவுள்ளது.

தப்பு தாண்டா புகழ் சத்தியமூர்த்தி நடிக்கும் இப்படத்தில் எருமை சாணி புகழ் ஹரிஜா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

எருமை சாணி புகழ் ஹரிஜா

அறிமுக இயக்குனர் ரமேஷ் வெங்கட் இயக்கும் இப்படத்தில் எருமை சாணி விஜய், ஆர் ஜே விக்னேஷ்காந்த், கோபி போன்றோர் நடிக்க இருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகி 2018ல் வெளியாக உள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]