எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழச்சியடையும என பொருளாதார நிபுணர்கள் கணிப்பிட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]