எரிபொருள் விலையேற்றத்துடன் பஸ் கட்டணங்கள் உயர்வு??

எரிபொருள் விலையேற்றத்துடன் பஸ் கட்டணங்கள் தொடர்பாகவும் ஆராய வேண்டியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் எரிபொருள் விலை தொடர்பான விலை சூத்திரத்தை அரசாங்கம் எவ்வாறு தயாரித்துள்ளது என்பது தொடர்பாக ஆராய்ந்து தாங்களும் தீர்மானம் எடுக்கப் போவதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]