எரிபொருள் பற்றாக்குறை

எரிபொருள் பற்றாக்குறை என்ற தகவல் காரணமாக கொழும்பை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

எனினும் குறிப்பிடத்தக்க வகையில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை எரிபொருள் பற்றாக்குறை எரிபொருள் பற்றாக்குறை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]