எரிபொருள் நிரப்பு நிலையம் சாம்பலானது

எரிபொருள் நிரப்புஎரிபொருள் நிரப்பு நிலையம் சாம்பலானது. நிட்டம்புவ, கலகெடிஹேன பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து எற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் எற்பட்டுள்ளது

தீ விபத்து காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அங்கிருந்த பவுசர் ஒன்றும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு எரிபொருள் நிரப்பு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]