எரி­பொ­ரு­ள்களின் விலை இன்று முதல் அதிகரிப்பு???

எரி­பொ­ருள் விலைச் சூத்­தி­ரத்­துக்கு அமை­வாக இன்று திங்­கட்­கி­ழமை முதல் புதிய விலைப்­பட்­டி­யல் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. எரி­பொ­ரு­ள்களின் விலை மீண்­டும் அதி­க­ரிக்­கும் சாத்­தி­யம் காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பன்­னாட்­டுச் சந்­தை­யில் எரி­பொ­ருள் விலை­யு­டன் ஒப்­பிட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் எரி­பொ­ருள் விலை சூத்­தி­ரத்­துக்கு அமை­வாக இந்த மாற்­றம் இடம்­பெ­ற­வுள்­ளது.

கடந்த மாதம் விலைச் சூத்­தி­ரத்­தின் அடிப்­ப­டை­யில் ஒக்­ரேன் 92 ரக பெற்­றோல் 6 ரூபா­வி­னா­லும், ஒக்­ரேன் 95 ரக பெற்­றோல் 5 ரூபா­வி­னா­லும், ஒட்டோ டீசல் 4 ரூபா­வி­னா­லும், சுப்­பர் டீசல் ஒரு லீற்­ற­ரின் விலை 8 ரூபா­வி­னா­லும், அதி­க­ரிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]