எரிபொருளின் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி.நிறுவனம் நடவடிக்கை

எரிபொருளின் விலையைஎரிபொருளின் விலையை அதிகரிக்க ஐ.ஓ.சி.நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிகரிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உலக சந்தையிலுள்ள எரிபொருள் விலையுடன் ஒப்பிடுகையில், இந்நாட்டிலுள்ள தற்போதைய விலையில் எரிபொருள் விநியோகிப்பதால் தமது நிறுவனம் நட்டமடைய வேண்டி வரும் என அந்நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் ஷியாம் போரா அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]