இலங்கையில் 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு எயிட்ஸ்?

எயிட்ஸ் தொற்று இருக்கின்றதா என்பது தொடர்பிலான பரிசோதனையைஇ 6 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இதுவரை மேற்கொண்டுள்ளதாக, பாலியல் நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் 12 இலட்சத்துக்கு மேற்பட்டவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் பாலியல் நோய் தடுப்பு பிரிவு அதிகாரி டொக்டர் சிசில் லியனகே தெரிவித்துள்ளார்.

‘அத்துடன், எயிட்ஸ் நோய் தனக்கும் இருக்கின்றதா? என்பதனை பரிசோதனை செய்துக்கொள்ள பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.

இது வரவேற்கத்தக்க விடயம்’ எனவும் டொக்டர் சிசில் லியனகே குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]