எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கருத்துவெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் யை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான  தாருஸ்ஸலாமில் கட்சியின் உயர்பீடக் கூட்டம்இ  நடைபெற்றது. அதன்போதே  பல்வேறு முக்கிய தீர்மானங்கள் பெறப்பட்ட நிலையில்  கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் இறுதி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.