எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீட்டிப்பு

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியின் விளக்கமறியல் நீட்டிப்பு

தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவியும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பிணைக் கோரிய விண்ணப்பத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கியின் அனுமதிப்பத்திரம் 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. தனியார் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]