எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவருக்கு சிறை

எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே.அமிலுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 30,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]