எப்போது NGK சிங்கிள் ட்ராக் ? சோகத்தில் ரசிகர்கள்!

தற்போது  NGK படத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் பற்றிய தகவல்கள் சில நாட்களாக வெளிவரவில்லை.

இதனால் சூர்யா ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். தற்போது இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பற்றி தயாரிப்பாளர் பிரபு டுவிட்டரில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.

இதில் NGK சிங்கிள் செல்வராகவன், யுவன் கூட்டணியில் சிறப்பாக வந்துள்ளது. அதை எப்போது ரிலிஸ் செய்கிறோம் மட்டும் கேட்காதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]