எப்போது கன்னித்தன்மையை இழந்தீர்கள் என கேட்ட ரசிகர் – வைஷ்ணவி சொன்ன பதிலை பாருங்க!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றியதன் மூலம் பிரபலமானவர் வைஷ்ணவி. இவர் அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறாராம்.

இந்த நிலையில் ரசிகர் இன்ஸ்டாகிராமில் ஒருவர் வைஷ்ணவியிடம் நீங்கள் எந்த வயதில் கன்னித்தன்மையை இழந்தீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு வைஷ்ணவி விர்ஜின் (virgin) என்ற அமெரிக்க விமானத்தின் புகைப்படத்தை பதிவிட்டு , எனக்கு சொந்தமில்லாததை நான் எப்படி இழக்க முடியும் என கேட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]