எப்படி இருந்த விஜய் படநடிகை இப்படி ஆகிட்டாங்களே? அவங்க யாரு தெரியுமா? புகைப்படம் உள்ளே

விஜய்யுடன் மதுர, சிம்புவுடன் தம் படங்களில் நடித்தவர் ரக்‌ஷிதா. கன்னடம், தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கன்னட நடிகர் பிரேமை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் செட்டிலானார். இவருக்கு தற்போது 34 வயது தான் ஆகின்றது. ஆனால், 60 வயது பெண்மணி போல தோற்றமளிக்கிறார்.

இந்நிலையில், நடிப்பில் கவனத்தை குறைத்துக்கொண்டு கர்நாடக அரசியலில் குதித்தார். அரசியலில் எதிர்பார்த்தளவுக்கு மின்ன முடியவில்லை. முதலில் பிஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் பிறகு அக்கட்சியிலிருந்து விலகி ஜனதா தள் கட்சியில் சேர்ந்தார். இரண்டு கட்சியிலும் அவர் கேட்ட தொகுதிகளில் சீட் தரவில்லை என்பதால் அடுத்தடுத்து அக்கட்சிகளிலிருந்து விலகி பா.ஜ. கட்சியில் இணைந்தார்.

எப்படி இருந்த

திருமணமான சில வருடங்களிலேயே ஒரு குழந்தைக்கு தாயான இவர் உடல் பெருத்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போயுள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றி பேசிய ரக்ஷிதா, நான் ஒல்லியாக இருந்த போது பொது இடங்களுக்கு சென்றால் ரசிகர்கள் தொந்தரவு இருக்கும், இதனால் பயந்து கொண்டு வெளியிலேயே போகாமல் இருந்தேன். ஆனால், இப்போது பலருக்கும் என்னை அடையாளமே தெரியவில்லை இதனால் மக்களோடு மக்களாக சக மனுஷியாக என்னுடைய வாழ்கையை வாழ்ந்து வருகிறேன் என்று கூபுன்னகையுடன் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]