எப்படி இருந்த ரீமாசென் இப்படி ஆகிட்டாங்களே- புகைப்படம் உள்ளே

நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தில் அறிமுகமானார் நடிகை ரீமா சென்.

கௌதம் வாசுதேவ் மேனன் படத்தின் ஹீரோயின் என்றால் சும்மாவா. தொடர்ந்து விஜய், விக்ரம், விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார் ரீமா சென். பிறகு படங்களில் நடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டார்.

எப்படி இருந்தஎப்படி இருந்த

சமீபத்தில், நடிகை மாளவிகாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த ரீமாசென் அடையாளம் தெரியாத அளவிற்கு குணடாகியுள்ளார். தற்போது, இவருக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை ஒன்று உள்ளது. இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]