எப்படி இருந்த நமீ இப்படி ஆகிட்டாங்களே?? புகைப்படத்தை பார்த்தா நீங்களும் அப்படியே ஷாக் ஆகிடுவிங்க!!

கவர்ச்சியாக நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்தவர் நமீதா. தற்போது மந்திரவாதியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவுள்ளார் நமீதா.

‘பொட்டு’ படத்தில் கதாநாயகனாக பரத் நடிக்கிறார். இந்தப் படத்தில் மந்திரவாதியாக நடித்துள்ளார் நமீதா. இந்தப் படம் 2000 அடி உயர மலைப்பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து உருவாக்கப்பட்டது.

வடிவுடையான் இயக்கத்தில் பரத் – நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளியாக இருக்கும் `பொட்டு’ படத்தின் தெலுங்கு பதிப்பின் விற்பனையில் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தன்னை வருத்தி இந்தப்படத்தில் புதிய பரினாமமாக அவதரித்திருக்கிறார் பரத். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமீதாவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பொட்டு திரைப்படத்தில் நமீதாவின் சில புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் எப்படியிருந்த நமீதா இப்படியாகிட்டாரே என்று கூறி வருகின்றனர்.

இதேவேளை பொட்டு திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]