எப்படி இருந்த நடிகை மீரா ஜாஸ்மின் இப்படி ஆகிட்டாங்களே- புகைப்படம் உள்ளே

தமிழில் ரன் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். மூக்கும் முழியுமாக பக்கத்துக்கு வீட்டு பெண் போல உணர்வை கொடுத்த மீரா ஜாஸ்மின் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அஜித், விஜய் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். மார்கெட் காலியானது. திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

எப்படி இருந்த நடிகை எப்படி இருந்த நடிகை எப்படி இருந்த நடிகை

திருமணம் ஆன பின்பும் கடந்த 2014-ம் ஆண்டு “இங்க என்ன சொல்லுது” என்ற படத்தில் நடிகர் VTV கணேஷ்-ற்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் கொஞ்சம் கிளாமர் பக்கம் எட்டிப்பார்த்தார். ஆனாலும், இந்த படம் அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமையவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடித்துவரும் மலையாள படம் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. பார்த்ததும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத படி முக அமைப்பே மாறி குண்டாகியுள்ளார் அம்மணி . இதனை பார்த்த ரசிகர்கள், மூக்கும் முழியுமாக இருந்த மீரா ஜாஷ்மினா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]