என் வழி சமந்தா வழி – ஸ்ரேயா

ஒரு சீசனில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரேயா சூப்பர் ஸ்டாருடன் சிவாஜி, இளையதளபதி விஜயுடன் அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்தவர். ஸ்ரேயா மீண்டும் தமிழ் திரையுலகில் அரவிந்த் சாமியுடன் ‘நரகாசுரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

யாரும் எதிர்பராவண்ணம் தனது காதலனை மணமுடித்தார். திருமணத்தின் பின் திரையுலகுக்கு முழுக்கு போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். திருமணத்திற்குப்பின் சமந்தா நடிப்பது போலவே இவரும் வரவிருக்கிறார்.

ஸ்ரேயா தெலுங்கு படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]