முகப்பு Cinema சர்கார் படத்தினையும் விட்டுவைக்காத தமிழ்படம் 2

சர்கார் படத்தினையும் விட்டுவைக்காத தமிழ்படம் 2

சர்கார் படத்தில் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரினுள் அமர்ந்தபடி ஒரு ஆப்பிள் மடிக்கணியில் எதையோ முக்கியமான திட்டம் ஒன்றை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டார்கள்.

தொடர்ச்சியாக படங்களை கலாய்த்து வரும் தமிழ்ப்படம் 2.0 படக்குழுவினர் இந்த சர்கார் போஸ்டரையும் விடவில்லை. அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா ஒரு சைக்கிள் ரிக்சாவினுள் அமர்ந்தபடி ஒரு ஆப்பிள் மடிக்கணியை இயக்கியபடி போஸ் கொடுத்து மரண பங்கம் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள். கடைசியா என் தலைவன் படத்தையும் விட்டு வைக்கவில்லையா..? என்று எகிறிவருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் மிகுந்த சர்சைகுள்ளான புகைப்பிடிப்பது போன்ற ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை கலாய்ங்க பார்க்கலாம். நீங்க தான் தைரியமான ஆளாச்சே..! என்று இயக்குனர் சி.எஸ்.அமுதனுக்கு சவால் விட்டு வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com