என்னை வெச்சு செஞ்சிடுவாங்க விஜய் ரசிகர்கள் – முருகதாஸை சாடிய பிரபல நடிகை!

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் சர்க்கார்.

சர்க்கார் திரைப்படத்தின் கதையும் பத்து வருடங்களுக்கு முன்பு இணை இயக்குனர் ஒருவர் எழுதிய கதையும் ஒரே கருவை கொண்டது என சர்ச்தை ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று சமரசத்தில் முடிந்தது.

இந்த பிரச்சனை பற்றி நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். இதன் போது அவர் கூறியது.

சர்கார் பற்றி பேசுவதால் கூறுகிறேன், நான் சர்ச்சைகாக எதுவும் பேசவில்லை. இது விஜய் பற்றியோ அல்லது விஜய் ரசிகர்கள் பற்றியோ எனது கருத்து இல்லை என்பதை பதிவு செய்கிறேன்.. இல்லையென்றால் என்னை வெச்சு செஞ்சிடுவாங்க.”

இன்று நேற்று நடப்பதில்லை கோபி கடித்து படம் இயக்குவது.

” எத்தனையோ பெரிய நடிகர்கள் படங்கள் கூட ஹாலிவுட் அல்லது கொரியன் பட கோபியாக தான் இருக்கும். முருகதாஸ் கூட ஒரு ஹாலிவுட் படத்தை கோபி அடித்து கஜினி படத்தை எடுத்திருந்தார். அவர் மீதே தொடர்ந்து திருட்டு கதை என தொடர்ந்து பல புகார்கள் வருவது ஏன் என கேட்கத்தான் தோன்றுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]