எனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் பிரச்சனை இல்லை – டாப் லெஸ் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ராவின் தங்கை

பரினீத்தி சோப்ரா, மீரா சோப்ரா, மனாரா சோப்ரா ஆகிய மூவரும் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கைகள். இவர்களும் நடிகைகள் தான்.

இதில் மனாரா சோப்ரா தான் அறிமுகமான முதல் படத்திலேயே டாப் லெஸ் போஸ் கொடுத்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

இது குறித்து, உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்றால் நான் டிவி சீரியல்களில் தான் நடிக்க வேண்டும். எனக்கு ஹாட் உடம்பு உள்ளது. அதை காட்டுவதில் எனக்கு பிரச்சனை இல்லை என கூறியுள்ளார்.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஜித் என்ற இந்தி படத்தில் இவர் அறிமுகமானார். அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதினையும் பெற்றார்.  தமிழில் சண்டமருதம்  என்ற படத்தில் சிறப்பு தோற்றத்திலும், காவல் படத்தில் ஒரு குத்து பாடலிலும் நடித்தார்.

இதுவரை இந்தியில் ஒரு படமும் தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ரோக் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]