எனக்கு எப்போதுமே பயம் இருந்தது இல்லை – விஜய் படம் பற்றி கூறிய அட்லி!

முதல் படத்திலேயே பெறும் வெற்றியை கண்டவர் இயக்குனர் அட்லி.

இவர் தெறி, மெர்சல் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த இவர் மீண்டும் தளபதி விஜய்யுடன் தான் இணைந்து பணியாற்றுகிறார், இந்த முறை பயம் உள்ளதா? என்று கேட்டுள்ளனர்.

இதற்கு பதில் கூறிய அட்லி ‘எனக்கு எப்போதுமே பயம் இருந்தது இல்லை, இந்த முறையும் அப்படியே, என்ன கொஞ்சம் பொறுப்பு அதிகமாகிவிட்டது. இந்த முறை சூப்பர் களம் கிடைத்துள்ளது, பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]