எந்த எந்த நாட்டில் எவ்வளவு? பேட்ட, விஸ்வாசம் வசூல் விபரம்!

பேட்ட, விஸ்வாசம் படங்கள் வசூலில் தமிழ்நாடு பாக்ஸ்ஆபிஸில் விஸ்வாசம் படம் தான் அதிகம் வசூல் செய்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் பேட்ட படத்தின் ஆதிக்கமே அதிகம்.

அதிக எமோஷனல் காட்சிகளால் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது விஸ்வாசம் . ஆனால் பேட்ட படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளது.

இதனால் குடும்பத்துடன் படத்திற்கு வருபவர்கள் விஸ்வாசம் பார்க்கத்தான் முன்னுரிமை கொடுக்கின்றார்களாம்.

இந்நிலையில் இந்த படங்களின் வெளிநாட்டு வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளது.

USA: (தற்போதுவரை)

விஸ்வாசம்: $147,038

பேட்ட: $1,521,977

கனடா: (2 நாட்கள்)

பேட்ட: $86,695 CAD

விஸ்வாசம்: $39,635 CAD

UAE (2 நாட்கள்):

பேட்ட: Rs 4.51 Cr

விஸ்வாசம்: Rs 3.12 Crs

பிரான்ஸ்: (2 நாள்)

பேட்ட :- 3,812 என்ட்ரி

விஸ்வாசம்:- 3,456 என்ட்ரி

UK: (2 நாட்கள்)

பேட்ட – £148,214 [Rs 1.3 cr]

விஸ்வாசம்- £49,685 [Rs 44 lacs]

சிங்கப்பூர் (2 நாட்கள்):

பேட்ட – SG$388,788 [ Rs 2.02 Crs ]

விஸ்வாசம் – SG$283,650 [Rs 1.48 Crs ]

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]