எந்தக் கதையும் செட் ஆகவில்லையென வருத்தத்தில் இருக்கும் நடிகை

எந்தக் கதையும் செட் ஆகவில்லையென வருத்தத்தில் இருக்கும் நடிகை

தனது முதல் படத்திலேயே கோல் அடித்த நடிகை நல்ல கதையில்லாமல் வருத்தத்தில் இருக்கிறாராம் நீர் வீழ்ச்சி நடிகை. அந்நடிகையின் ரசிகர்களோ, தங்களின் கதாநாயகி எந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்களாம். ஆனால் அந்த நடிகையோ சரிவர கதை அமையாததினால் துவண்டு போயுள்ளாராம்.

இதுநாள் வரையில் நடிகையிடம் 80க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கதை சொல்லிவிட்டார்களாம். ஆனால் நடிகைக்கு ஒரு கதையும் பிடிக்கவில்லையாம். இயக்குனர்களோ இந்நடிகைக்கு கதையை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை என கிசுகிசுகிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]