எதிர்வரும் 7ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கூடாதென்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு??

எதிர்வரும் 7ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கூடாதென்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றம் 16 ஆம் திகதி தான் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில், இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று ஜனாதிபதி அறிவித்ததாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]