முகப்பு News Local News எதிர்வரும் காலத்தில் நீர் விநியோகக் கட்டணம் சீர்திருத்தப்படும் – லகீ ஜயவர்தன

எதிர்வரும் காலத்தில் நீர் விநியோகக் கட்டணம் சீர்திருத்தப்படும் – லகீ ஜயவர்தன

எதிர்வரும் காலத்தில் நீர் விநியோகக் கட்டணம் சீர்திருத்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கேள்வி ஒன்றிற்கு பதில் வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு போதிய வருமானமின்மை காரணமாக பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், எனவே அதனை சரி செய்வதற்கு நீர் விநியோக கட்டணம் சீர் திருத்தம் செய்யப்படும் எனவும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் ராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com