எதிர்நீச்சல் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் எதிர்நீச்சல். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். நடிகை சூசா குமாரும் இந்த படத்தில் நடித்திருந்தார்.

எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து இவர், ‘வீரம்’ மற்றும் ‘மாணிக்’ போன்ற படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
நீண்ட வருடங்களாக இவரைப் பற்றி செய்திகள் வராத நிலையில் அண்மையில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல் எதிர்நீச்சல் எதிர்நீச்சல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]