எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரவுள்ள கூட்டு எதிரணி

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரவுள்ள கூட்டு எதிரணி

கூட்டமைப்பின் சம்பந்தர் வகித்து வரும் பதவியான எதிர்க்­கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு வழங்­க­ வேண்டும் என கோரிக்­கை விடுக்கவிடுப்பதற்காக தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான குழு­ சபா­நா­யகருடன் பேச்சுவார்த்தை நடத்­த­வுள்­ளனர்.

அப்பேச்சுவார்த்தையின் ­போது தம்மிடம் 70 உறுப்­பி­னர்கள் இருப்­ப­தானால் எதிர்க்­கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்­க­வேண்டும் என சபா­நா­ய­க­ரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற குழுத் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]