எடை குறைத்த பின் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா எப்படி இருக்காங்க?

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மததை கொள்ளை கொண்டவர் ரக்ஷிதா. ரவணன் மீனாட்சி தொடருக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகிவிட்டார்.

இவருக்கு திரைப்பட வாய்ப்புகள்  வருவதாகவும் நல்ல திரைக்கதைக்காக காத்திருப்பதாகவும் அதற்காக தான் உடல் எடையை குறைப்பதாகவும் சில செய்திகள் வெளி வருகிறது.

இவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் உடல் எடை குறைந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]