எடிட்டர் கூறினார் – மெர்சல் படத்தின் சர்ச்சையான காட்சிகள்

மெர்சல் மெர்சல் படத்தின் சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளானது.சிலர் இதை ஆதரித்தாலும் ஒரு பக்கம் பலர் எதிர்த்தன.இதை குறித்து அப் பட எடிட்டர் ரூபன் பத்திரிகை பெட்டியின் போடு தெரிவித்தார்.

சினிமாவை பிரச்சனையாக்குவது சரியல்ல. படத்திற்காக எழுதப்பட்ட டையலாக்கை ஒரு நடிகர் பேசியிருக்கிறார். அதற்காக அவரை தனிப்பட்ட விதத்தில் தாக்கி பேசுவது தவறானது.

கருத்து சுதந்திரம் எங்கே என்ற கேட்க தோன்றுகிறது. ஹாலிவுட் படங்களில் கூட அரசை டார்கெட் செய்து விசயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக சென்சார் அனுமதி பெற்ற படத்தின் காட்சிகளை நீக்க சொல்வது வருத்தமான விஷயம் என அவர் கூறியுள்ளதாக ஒரு அதில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அவர் தற்போது ட்விட்டரில் நான் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என கூறியிருக்கிறார். இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]