“எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சி திரைக்கு பின்னால் நடப்பது என்ன?? அதிர்ச்சி வீடியோ உள்ளே!!

இந்தியா, சினிமா பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி பல தரப்பான விமர்சனங்களை பெற்றாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது,இந்நிகழ்ச்சி முடிவடைந்திருந்தாலும், நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆரம்பத்திலிருந்து சர்ச்சையில் ஓடிக் கொண்டிருந்த “எங்க வீட்டு மாப்பிள்ளை“ நிகழ்ச்சி முடிவடைந்ததும் சர்ச்சைகளுக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தும் சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில், தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் திரைக்கு பின்னால் நடந்த காட்சிகள்(shooting spot videos )வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]