எங்களை காப்பாற்றுங்கள்; மலேசியாவில் கதரும் இந்தியர்கள் – கண்கலங்கவைக்கும் காணொளி!

வெளிநாட்டிற்கு சென்றவர்கள் வசதியாக வசதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள் ஆனால் வெளிநாட்டில் அவர்கள் படும் கஷ்டம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இவ்வாறு கஷ்டப்படும் நபர்களின் காட்சியே இந்த வீடியோவில் பிவாகியுள்ளது.

குறித்த காட்சியில் இந்தியாவில் இருந்து மலேசியா சென்ற 48 தமிழர்கள் தங்களது நிலையினைக் காணொளியாக பதிவிட்டுள்ளனர். அங்கு அவர்கள் படும் கஷ்டத்தினையும், தங்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கண்கலங்கும் காட்சியே இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]