ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின் வகுப்புகள் தள்ளிவைப்பு

ஊவா வெல்லஸ்ஸ

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழகத்தின் வகுப்புகள் காலவரையின்றி தள்ளிவைப்பு

மறு அறிவித்தல் வரை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னம்மை நோய் பரவி வருவதன் காரணமாக பல்கலைக்கழகத்தின் பீடங்களையும் மூட தீர்மானித்ததாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி ஜயந்த லால் ரத்னசேகர கூறியுள்ளார்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த 27 மாணவர்கள் நேற்று (12) வரை சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]