ஊவா முதலமைச்சருக்கு அழைப்பாணை

அழைப்பாணை

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை, இன்றைய தினம் மனித உரிமை ஆணையகத்தில் ஆஜராகுமாறு, இலங்கை மனித உரிமை ஆணையாளரினால் அழைப்பாணை விடுவிக்கப்பட்டுள்ளது.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானியை மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவைத்தமை மற்றும் நிந்தித்தமை குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]