ஊவா மாகாணசபை விவகாரம்; ஐவருக்கு பிணை

ஊவா மாகாணசபை

ஊவா மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்ட 5 பேர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை நீதவான் நீதிமன்றம், தலா பத்தாயிரம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் இவர்களை விடுவித்துள்ளது.

சந்தேக நபர்களை மே மாதம் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும், நீதவான் உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]