ஊவா உறுப்பினர்கள் அறுவர் பிணையில் விடுதலை

ஊவா மாகாண சபை வளாகத்தில் வைத்து நேற்று, ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் கணேஷமூர்த்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட அவர்கள் ஒவ்வொருவரும் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.